Thursday, November 5, 2009


ஆண்டாள் கோவில் .. ஸ்ரீவி

மொத கட்டுரை எதை பற்றி எழுதலாம் என்று ரொம்ப யோசிச்சு ..கடைசில நம்ம ஆண்டாள் கோவில் விட வேற என்ன நல்ல தலைப்பு கிடைக்க போகுது நு ஸ்டார்ட் பண்றேன் . பொறுமை இருதால் தொடரவும் இல்லையேல் திட்டிவிட்டு கிளம்பவும் ...

செரி மேட்டர் கு வரேன் ... ஆண்டாள் கோவில் ..என்னக்கு நல்ல பரிச்சியம் ஆனா இடம் ..எனது கல்லூரி வாழ்கையில் இந்த கோவிலுக்கு நிறையா பங்கு இருக்கிறது ..

ஆண்டாள் கோவில் என்றால் என்னகு நினைவு வருவது தமிழக அரசு சின்னம் ... ஆம் ஆண்டாள் கோபுரம்.. நான் மிகவும் பிரமித்த விசயங்களில் ஒன்று ..

No comments:

Post a Comment

There was an error in this gadget